பாரம்பரியமிக்கஅரசமரத்தைநகராட்சிநிர்வாகம் வெட்ட முயற்சி.,?


சின்னமனூரில் 100 ஆண்டுகால பாரம்பரியமிக்கஅரசமரத்தைநகராட்சிநிர்வாகம் வெட்ட முயற்சி., இந்து எழுச்சி முன்னணிநன்செய்தன்ஆர்வலர்கள் முறியடிப்பு..தமிழ்நாடு – தேனி மாவட்டம், சின்னமனூரில் நூற்றாண்டு கால அரச மரத்தை வெட்டாமல் மாற்றியமைக்க இந்து எழுச்சி முன்னணி சார்பில் மனு !!! தேனி மாவட்டம் – சின்னமனூரில் இன்று 10.07,2024 -ம் தேதி
இந்து எழுச்சி முன்னணிதேனிநகரஅமைப்பாளர் வெற்றிவேல்ஜீஅவர்களுடையதலைமையில், சின்னமனூர்நகராட்சி ஆணையாளர்அவர்களிடம்ஒரு மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது
அந்தமனுவில்சின்னமனூர்நகராட்சிவார்டுஎண்8 எல்லை,கைக்குஉட்பட்டஸ்ரீமுனீஸ்வரன்கோவில்,உழவர்சந்தைஅருகில்நூறாண்டுகாலபாரம்பரியமிக்க”அரசமரம் “ஒன்று உள்ளது .அந்தமரத்தை தற்போதுநகராட்சிநிர்வாகத்தின்சார்பாக வெட்ட முயற்சிப்பதாக தகவல் அறிந்து, பாளையம் பசுமை செந்தில் ஆலோசனையின்பெயரில் , மரத்தை வெட்டாமல் நகராட்சி நிர்வாக செலவில்மாற்றிஅமைக்க ஏற்பாடு செய்துதரவேண்டும். தவறும் பட்சத்தில் நன்செய் தன்னார்வலர்களின் தலைவர் – பசுமைசெந்தில் தலைமையில் , மரத்தை வெட்டாமல் மாற்றி அமைக்க ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும்.என்ற கோரிக்கையைவலியுறுத்தி மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.சின்னமனூர் நகராட்சி மேனேஜர் திருமதிவாசுகிஅவர்கள் இந்த மனுவை பெற்று கொண்டு ஆணையாளரிடமும்,நகர்மன்ற தலைவர் திருமதி ரா.அய்யம்மாள்ராமு ஆகியோர்களிடம் இந்த தகவல்களைகொண்டு சென்று தகவலின் அடிப்படையில் தற்காலிகமாக மரம் வெட்டுவது தடுத்து நிறுத்தப்பட்டது….. வரும் ஒரு மாத காலத்திற்குள்மரத்தை மாற்றி அமைப்பதற்கு சின்னமனூர் நகராட்சி நிர்வாகம் உறுதுணையாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.எங்களோடு பசுமைசெந்தில் பனைமுருகன்
மற்றும் சின்னமனூர்இந்து எழுச்சி முன்னணிநகர பொறுப்பாளர்கள் விக்னேஷ் ஜீ
முத்துச்சாமி ஜீபாளையம்ஒன்றியதலைவர் கோம்பைஇளம்பருதி ஜீ ஆகியோர்களும் உடன் இருந்த நிகழ்வு…….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி