Others
போடி–கனரா வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு
போடியில் கனரா வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு துவங்குதல் முகாம்… தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கனரா வங்கியில் தேனி மண்டல அலுவலகம் சார்பாக புதிய சேமிப்பு கணக்கு துவங்குதல் முகாம் நடைப்பெற்றது இதில் மண்டல மேலாளர் தலைமையில் நடைப்பெற்றது பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துக்கொண்டனர்..