சென்னை: பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை- போலீஸ்காரர் கைது
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
அரசின் தோல்வியை மறைக்க சமூக நீதிக் கூட்டமைப்பு நாடகமா..? .ஸ்டாலினுக்கு பழனிசாமி கேள்வி
9 மாதகால திமுக அரசின் தோல்வியை மறைக்க சமூக நீதிக் கூட்டமைப்பு என நாடகம் ஆடுகிறாரா முதல்-அமைச்சர் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
விதவிதமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விதவிதமாக வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்.
மடிப்பாக்கம் திமுக நிர்வாகி கொலை – மேலும் 5 பேர் கைது
சென்னை, மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 10ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தி.மு.க.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 10-ம் கட்ட பட்டியல் வெளியாகி உள்ளது.
ஒரே பயிற்சி பள்ளியில் படித்த 130 பெண் போலீஸ்- 25 ஆண்டுகளுக்கு பின் இணைந்த தோழிகள்
1997 ஆம் ஆண்டில் கோவையில் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து தற்போது பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 130 மகளிர் போலீஸ் அதிகாரிகள், 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடி பழைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.





