fbpx
GeneralOthersRE

கொரோனா பாதிப்பில் 3 வது இடத்திலிருந்து 5 வது இடத்திற்கு சென்றது தமிழகம்

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது, இது தமிழக மக்களுக்கு சிறிது ஆறுதல் அளித்துள்ளது.
கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது, இந்த நிலையில் தான் நாடு முழுவதும் ஊடகங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3648 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிர  கொரோனா  பாதிப்பில் முதலிடத்திலும்.

டெல்லியில்  மட்டும் 1793 பேர் பாதிக்கப்பட்டு இரண்டாவது இடத்திலும்.

மத்திய பிரதேசத்தில் நேற்று ஒரே நாளில் 92 பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 1402 என்ற கணக்கில் மூன்றாம் இடத்திலும்.

குஜராத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் நேற்று  மட்டும் 273 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 1372 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நான்காம் இடத்திலும்.

இதுவரை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு நேற்று புதிதாக 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்  1322 பேர் என்ற கணக்கில் ஐந்தாமிடத்தில் பின்தங்கியுள்ளது.

தமிழகம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எண்ணிக்கையில் 3 வது இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கு பின்தங்கி இருப்பதால் சிறிது ஆறுதல் அடைந்துள்ளனர்.

கூடிய விரைவில் கொரோனா வில் இருந்து மீண்டெழுவோம் என்று நம்பிக்கையுடன் வீட்டிலேயே இருப்போம்.

?V. NandhiniPrakash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close