பத்திரிகை சுதந்திரம் பறிபோகும் நிலை.. மத்திய அரசு பதில்…
அரசியல், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியவை பொதுமக்களின் நன்மைக்காக செயல்படும் அமைப்புகள். இவற்றினால் விளையும் நன்மை தீமைகுறித்துபொதுமக்கள்அறிவதற்கும்,சிந்திக்கவும்,ஆலோசிக்கவும்பத்திரிகைகள்பெரும்பங்குஆற்றுகின்றனஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பல பத்திரிகைகள் மற்றும் அதன் ஆசிரியர்கள் அப்போதைய அரசாங்கத்தால் பெரும் அடக்குமுறையை சந்தித்து வந்தனர். அதையும் மீறி இந்திய சுதந்திர உணர்வை மக்களிடையே ஊக்குவிக்க அவர்கள் பாடுபட்டனர்காகித வடிவிலான அச்சு பத்திரிகையிலிருந்து வானொலி, தொலைக்காட்சி என அடுத்த கட்டத்திற்கு சென்ற பத்திரிகைகள், தொழில்நுட்பவளர்ச்சியின் காரணமாக மின்னணு பேப்பர், டிஜிட்டல் வலைதளங்கள், மென்பொருள் செயலிகள் என நினைத்து பார்க்கமுடியாத வடிவங்களை அடைந்திருக்கின்றன.அடுத்த கட்ட நவீனமயமாக்கலில் இணையதளத்தில் பெருகி வரும் சமூக வலைதளங்களின் மூலம் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப்போன்ற கருத்துபரிமாற்றம்மற்றும்தகவல்தொடர்புமேடைகளாகவும் மிகப்பெரும் பரிணாம வளர்ச்சியை பத்திரிகைகள் கண்டுள்ளன.பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ.) எனப்படும் இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் நவம்பர் 16, 1966 அன்று உருவாக்கப்பட்டது.பொறுப்புள்ள, நேர்மையான, சுதந்திரமான, நடுநிலை உள்ள அமைப்பாக பத்திரிகைகள் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 16-“தேசியபத்திரிகைதினம்”கொண்டாடப்படுகிறது..ஒரு சட்டபூர்வமான அமைப்பாக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதேசியபத்திரிகைகவுன்சில், பத்திரிகைகள், தங்கள் தொழில்தர்மத்தைகடைபிடித்து,செய்திகளைநெறிப்படுத்திசெயல்படவேண்டியஅவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்திலும் தேசிய பத்திரிகை தினத்தை கொண்டாடி வருகிறது.தேசிய பத்திரிகைதினத்தன்று,நேர்மையாகசெய்திகளைமக்களுக்குதருவதில்தங்கள்உயிரையும்தியாகம்செய்தபலபத்திரிகையாளர்கள்நினைவுகூறப்படுகின்றனர். சிறப்பாக பணியாற்றிய பத்திரிகையாளர்களைபாராட்டிகவுரவிக்கும்விதமாகபலநிகழ்ச்சிகள்இன்றுநம்நாட்டில்பலஅமைப்புகளால்நடத்தப்படும்.உலகெங்கிலும் பல நாடுகளில் வன்முறையின்றி, ரத்தம் சிந்தாமல் ஆட்சி மாற்றத்திற்கும் பலபுரட்சிகளுக்கும் பத்திரிகைகள் வழிவகுத்தன என்பது பத்திரிகைதுறையினர்பெருமிதம்கொள்ளவேண்டியஒருவரலாற்றுசிறப்புமிக்கபதிவாகும்இது.வருடம்முழுவதும்24மணிநேரமும்,வெயில்,மழை,பனிஎனபாராமல்,ஓய்வின்றிமக்களுக்குசெய்திகளைவழங்கபத்திரிகையாளர்கள்பாடுபடுகின்றனர்.உணவு,குடிநீர்,மின்சாரம்,போக்குவரத்துஉள்ளிட்டஅத்தியாவசியதேவைகளைபோல்பத்திரிகைகளின்சேவையும் பொதுமக்களுக்கு அவசியமாகி விட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
…
…
…