fbpx
Others

தமிழ்நாடு சி.பா. ஆதித்தனார் சிலம்பக் கலைக்கூட சிறப்பு செய்தி…

புதுச்சேரி சிலம்ப கலைக்கழகம் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலம்பாட்ட குழு இணைந்து நடத்திய 2026 முதல்வர் கோப்பை சிலம்ப போட்டி புதுச்சேரி, உப்பளம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சி.பா. ஆதித்தனார் சிலம்பக் கலைக்கூட தலைவர். சிலம்பச் செம்மல், கலை முதுமணி. ஆர். முருககனி ஆசான் தலைமையில் சென்ற மாணவர்கள் ஏ.சீனிவாசன்(சுருள்வாள் வீச்சு), ஆர்.டிங்கு ராஜ் (ஒற்றைக்கம்பு தனித்திறமை)   விளையாடி முதலிடம் பெற்றனர்.இருவருக்கும்தங்கப்பதக்கம், கேடயம், சான்றிதழ்களை வீரபாண்டிய கட்டபொம்மன் சிலம்பாட்ட குழு தலைவர். எல் கே. ராஜ்குமார் வழங்கி பாராட்டினார்.அருகில் முருகவேல் ஆசான், ரகுபதி உள்ளனர்..

Related Articles

Back to top button
Close
Close