fbpx
Others

டெல்லியில் தேசிய கராத்தே போட்டி…

டெல்லியில் கேள்கராத்தே அமைப்பின் சார்பாக தேசிய கராத்தே போட்டி நடைபெற்றது.தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்திர பிரதேஷ் ஆகிய மாநிலத்தில் இருந்து சுமார் 800வீரர்வீராங்கனைகள்பங்குபெற்றனர்.தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாஸ்டர். சங்கீதா, மாஸ்டர். ராஜாஆகியோர்தலைமையில்மாணவர்கள்பங்குபெற்றனர்.இதில் 3 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப்பதக்கம், 3 வெங்கல பதக்கம் பெற்றனர்.சென்னை திரும்பிய மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்..

 

Related Articles

Back to top button
Close
Close