Others
அமோனியா வாயு கசிவு விபத்தில். இறப்பு 17 ஆக உயர்வு….?
அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை17ஆகஉயர்ந்ததாகஅரசுதெரிவித்துள்ளதுஉயிரிழந்த அனைவரும் பெண்கள் என்று சுகாதார துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர்ஒடிசாவை சேர்ந்தவர்கள், இருவர் அசாம் மாநிலத்தையும், ஒருவர் ஜார்க்கண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்இந்த சம்பவத்தால் மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 15 பெண்கள் தற்போது சிகிச்சை பெற்றுவருவதுடன், மருத்துவ கண்காணிப்பிலும் உள்ளனர் என்று அந்த செய்திக்குறிப்பு மேலும் தெரிவித்தது.