தேனி வீரபாண்டி அருகே சிப்காட் உணவு பூங்கா ஆய்வு.
*வீரபாண்டி அருகே சிப்காட் உணவு பூங்காவிற்கு உரிய அடிப்படை வசதி செய்து விரைவில் பயன்பாட்டிற்கு வர மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு*
தேனி மாவட்டம் வீரபாண்டி உப்பார்பட்டி அருகே உள்ள சிப்காட் உணவு பூங்காவிற்கு குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி உடனடியாக செய்து கொடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உடனடியாக உருவாக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தியநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு நடத்தினர்.உப்பாரப்பட்டி, பூமலைக் குண்டு, தப்பு குண்டு மூன்று கிராமங்களில்சுமார்424.10ஏக்கர்பரப்பளவில்சிப்காட்தொழில்பூங்காஅமைந்துள்ளது.முன்னதாக பூங்க பகுதியில் அமைக்கப்படும் வரைபடத்தினை பார்வையிட்டு முல்லைப் பெரியாறு இருந்து வரும் குடிநீர் குழாய் வரைவு படத்தினையும் ஆய்வு செய்தார்இந்ததொழில்பூங்காவில் பணிகளை விரைந்து முடித்து தேவையான தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதி கொடுத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தியநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா இன்று ஆய்வு நடத்தினர். . . .
