Others
14 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பணியிடம் மாற்றம்..விவரம் வருமாறு…
தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் ஆயுஷ்
மணி திவாரி – தலைமையிட ஏடிஜிபி ராஜேந்திரன் – மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் கபில் குமார் சரத்கர் – சென்னை கூடுதல் கமிஷனர் சட்டம் ஒழுங்கு வடக்கு பிரவேஷ் குமார் – கடலோர பாதுகாப்பு ஐஜி ராஜேஸ்வரி – திருப்பூர் போலீஸ் கமிஷனர்அனில் குமார் கிரி – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி கார்த்திகேயன் – சமூக நீதிப்பிரிவு ஐஜி சாமுண்டீஸ்வரி – சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பாபு – சென்னை தலைமையிட கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் – சேலம் போலீஸ் கமிஷனர் தேன்மொழி – சென்னை சென்ட்ரல் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா- தலைமையிட நிர்வாக ஐஜி மகேஸ்வரி – விஜிலன்ஸ் சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி துரைகுமார் – தலைமையிட ஐஜி