fbpx
Others

திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக ஆலோசனை கூட்டம்—சிறப்பு செய்தி.

திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக ஆலோசனை கூட்டம் அம்பத்தூரில் மாவட்ட தலைவர். கலை சுடர் மணி.டி. சுந்தரம்தலைமையில் நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கலை வளர்மணி.எல்.பிரபாகரன்வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு அழைப்பாளர்களாககாஞ்சிபுரம் மாவட்ட செயலாளர். எஸ்.ஆர். லட்சுமணன்,மூத்த ஆசான். கலைமுதுமணி. முருககனி,மாநில போட்டி இயக்குனர். எல். கார்த்திக்,மாநில உதவி செயலாளர். எம். ஜி. பழனிசாமி,கலந்து கொண்டனர். மாவட்ட கிளை நிர்வாகிகள்.ஆறுமுகம்,முனுசாமி,பரந்தாமன்,ஷாம்,ராம் பாபு ,சந்திரசேகர்,கார்த்திக்,ஷியாம், கிஷோர்,அருண்குமார், விஜய்கலநாது கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close