fbpx
Others

ஓடி போன போடிசார்பதிவாளர் கார்த்திகை ராஜ்….?

போடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் ஆய்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சர்பதிவாளர் அலுவலகத்தில் 04/06/2026 அன்று மதியம் 2. 00 மணியிலிருந்து நள்ளிரவு 05/06/2026 மணி 01-30 வரை தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரின் முன்னாள் இந்நாள் சப் பதிவாளர் கார்த்திகை ராஜூயிடம் விசாரணை முடிவற்ற நிலையில் நீண்ட நேரம் காத்திருந்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனத்துடன் அரசு ஜீப் யில் அசுர வேகத்தில் சென்ற ஆய்வாளர் ரமேஸ்வரி அதன் பின் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சார்பதிவாளர் கார்த்திகை ராஜ் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஓடி சென்று இருசக்கர வாகனத்தில் சென்று விட்டார்

Related Articles

Back to top button
Close
Close