fbpx
Others

நீடாமங்கலம்–சிறப்பு செய்தி..

27.5.26.நீடாமங்கலம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றி மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். கேரளாவில் முன்னாள் முதலமைச்சர் பினராய்விஜயன் வீட்டில் அமலாகத்துறை நடத்திய சோதனையே கண்டித்து டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பொது செயலாளர்.எம் எ.பேபி.அவர்களையும்.மத்திய கமிட்டி தலைவர்களையும் வழுக்கட்டுயமாக கைது செய்த மோடி அரசும் டெல்லி காவல்துறையும் கண்டித்து நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் டி.ஜான்கென்னடிதலமையில்நடைபெற்றது.வழங்கைமான்ஒன்றியசெயலாளர்.எஸ்.இளங்கோவன்.முன்னிலை வசித்தார்.மாவட்ட செயற்குழு.பி.கந்தசாமி.கண்டன உரையாற்றினார் மற்றும் நீடாமங்கலம் வழங்கைமான் ஒன்றியகுழு தோழர்கள் கலந்துகொண்டனர் மோடிஅரைசயும் அமலாகத்துறையும் கண்டித்து கோசம் எழுப்ப பட்டது.

Related Articles

Back to top button
Close
Close