fbpx
Others

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி–சிறப்பு செய்தி

19.04.2025 திருவாருர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, நீடாமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை மாண்புமிகு தொழில்துறைஅமைச்சர்முனைவர்.TRBராஜாஅவர்கள்அடிக்கல்நாட்டிதுவக்கிவைத்தார்.இந்நிகழ்வில்,திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் இ.ஆ.ப., பேரூராட்சி மன்ற தலைவர் திரு.R.R.ராம்ராஜ்,மக்கள் பிரதிநிதிகள், துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close