நீடாமங்கலம் -காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் கூட்டம்-சிறப்பு செய்தி..
இன்றுமாலை6மணிஅளவில் நீடாமங்கலம் மல்லிகை திருமணமஹாலில்நீடாமங்கலம் காவல்துறை ஆய்வாளர் திரு ராஜேஷ் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது …
கடை தெருவில் கடைக்கு வெளியில் விளம்பர பலகை வைக்க கூடாது தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற புகையிலை விற்பனை செய்யாகூடது என்று அறிவுறுத்தினார் நீடாமங்கலம் வர்த்தகர் சங்கம், நீடாமங்கலம் வணிகர் சங்கம் ,நிர்வாகிகள் உட்பட்ட வியாபாரிகள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நீடாமங்கலம் வர்த்தக சங்கத் தலைவர் திரு பி ஜி ஆர் ராஜாராமன் நீடாமங்கலம் வணிக சங்கத் தலைவர் திரு நீலன் அசோகன் அவர்கள் முன்னிலை வகித்தனர் முன்னாள் வர்த்தகர் சங்கத்தின் தலைவர் திரு.இளங்கோவன் கொரவத்தலைவர் திரு.ராஜப்பா துணை தலைவர்கள் தீன் ஷாஹுல் ஹமீது G. சேகர் செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் ரமேஷ்,துணைசெயலாளர் வேனு அண்ணாதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் ராம அன்பரசு நியூ சதிஷ் கதிர்வேலு குணா சிந்து சுப்ரமணியன் செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் பாபு மனோகரன் அசரப் அலி முஜிபுர் ரஹ்மான் செய்தி தொடர்பாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் துணை ஆய்வாளர் திரு.சந்தோஷ் நன்றி கூறினார்கள்..