Others
Read Next
Others
38 mins ago
மிக விரைவில்….!
Others
14 hours ago
தேவசெய்தி 21 / 7 / 26
Others
1 day ago
டெல்லியில் தேசிய கராத்தே போட்டி…
21 mins ago
பொறியியல் கல்லூரி விரைவில் மூடப்படுமா? அடுத்தடுத்து செய்திகள் வரும்..?
26 mins ago
பழைய நீடாமங்கலம் காமராஜர்124 வது பிறந்த நாள் சிறப்பு செய்தி..
38 mins ago
மிக விரைவில்….!
13 hours ago
அசாதாரணமான, ‘பில்லிங்’ முறைகளால்.,மின்கட்டணங்கள் உயர்வா…?
14 hours ago
தேவசெய்தி 21 / 7 / 26
1 day ago
செங்குன்றம் காவல் சார்பில் கல்லூரி மாணவிகளிடையே போதைக்கு எதிரான விழிப்பு உணர்வு..
1 day ago
டெல்லியில் தேசிய கராத்தே போட்டி…
1 day ago
வேலூர்–போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு …
1 day ago
பழுதடைந்த கால்வாய், தொற்றுநோய் பரவும் அபாயம்..!
2 days ago
நெம்பர் பிளேட் இல்லாமல் வலம்வரும் ஆளும்கட்சியினர்…?
Related Articles
தேவசெய்தி 20 / 7 / 26
2 days ago
தேனி மாவட்டம்–சிறப்பு செய்தி…
2 days ago
மவுன இதய அஞ்சலி…
3 days ago
தேவசெய்தி 19 / 7 / 26
3 days ago
தேவசெய்தி 18 / 7 / 26
4 days ago
தாம்பரம் அடுத்த சேலையூர், சாந்தா நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 55). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள தனது சகோதரர் மாணிக்கம் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் வெளியே வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றபோது, மர்ம நபர்கள் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்ததை கவனித்தார். அவர்கள் கையில் அரிவாள் வைத்திருந்ததை கவனித்த சங்கர், வீட்டுக்குள் சென்று குடும்பத்தினரை எழுப்பினார். ஆனால் அதற்குள் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சங்கரின் கை தோள்பட்டையில் வெட்டினர்கள் இதனை தடுக்க முயன்ற சங்கரின் தாய் குஞ்சாராம்(72), மனைவி பேபி(49), மகள் ராஜேஸ்வரி(28) ஆகிய 3 பேருக்கும் கையில் வெட்டு விழுந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதைபார்த்ததும் மர்ம நபர்கள், வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார் வெட்டு காயமடைந்த 4 பேரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு, சங்கரும், அவரது தாய் குஞ்சாரமும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மனைவி, மகள் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விசாரணையில், சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரை வெட்டியது சேலையூர், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான ராஜசேகர்(28) என்பதும், தனது நண்பருடன் சேர்ந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது. அப்பகுதியில் ரவுடிகள் நடமாட்டம் குறித்து, சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு, சங்கர், அவ்வப்போது தகவல் கொடுத்து வந்ததும், அதன் காரணமாகவே சங்கரை வெட்டியதும் தெரியவந்தது. இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரவுடி ராஜசேகர் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.