fbpx
Others

திருவாரூர் மாவட்ட மகளிரணிதலைவர்–DRநிரோஜா கிஷோர்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் நிரோஜா கிஷோர் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு SMP துரைவேலன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.புதிதாக பொறுப்பேற்றுள்ள டாக்டர் நிரோஜா கிஷோர் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் ராஜாராமன் மற்றும் பலர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close