Others
முருகக்கனி நாடார் அவர்களின் தாயார் காலமானார்….

நமது சங்கத்தின் முதல் செயலாளர் பி. எஸ். ரத்தினசாமி நாடார் அவர்களின் மனைவியும் நமது சங்க உறுப்பினர்கள் ஆர். முருகக்கனி நாடார் அவர்களின் தாயாரும், எம்.ரத்னகுமார், எம். ரத்தின லோகேஷ் ஆகியோரின் பாட்டியும் ஆகிய ஆர். ஜெயலட்சுமி அம்மாள்வயது 88
1-5-2025 வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் காலமானார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னாரின் இறுதி ஊர்வலம் 2-5- 2025 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெறும். இடம்:- சப்தரஷ்மி நகர்,அருளரசன் பேலஸ் அருகில்,ஆருண் உல்லாச சிட்டி எதிரில்,தீர்த்தக்கரையம்பட்டு, செங்குன்றம், சென்னை 52.
இப்படிக்கு ரெட்ஹில்ஸ் வட்டார நாடார் ஐக்கிய சங்கம்
