Others
போடி தவெகவினர் வ. உ.சி. 90 வது நினைவு நாள் அனுசரிப்பு….

போடி தவெகவினர் வ. உ.சி. 90 வது நினைவு நாள் அனுசரிப்பு தேனி மாவட்டம் போடி நகரில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யார் நினைவு நாளில் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தவெக போடி நகரச் செயலாளர் ஆண்டிச்சாமி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமதாஸ். கலையரசி முருகன். பிரகாஷ். ஆரோசெல்வம். சுரேஷ்குமார். அறிவித்தேவன். மாரியப்பன். தமிழ்ச்செல்வி. அனைத்து வார்டு நிர்வாகிகளும் மகளிர் நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.