fbpx
Others

கலாச்சார சிலம்பப் போட்டியை சிறப்பாகநடத்தியவர்களை வி.ஜி. சந்தோஷம் பாராட்டினார்.

மலேசியா போர்க்கலை சிலம்பம் சார்பில் நடந்த கலாச்சார சிலம்பப் போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்த மகா குரு. முரளிதரன், சுரேஷ் இருவருக்கும்பெட்டாலிங்ஜெயாவில் நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் அகில பாரத சிலம்பம் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு சிலம்பம் பேரவை சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.வி.ஜி.பி உலக தமிழ் சங்க தலைவர். வி.ஜி. சந்தோஷம் வழங்கினார்.அருகில் ஆர்.முருககனிஆசான், ஜெ. ஈசன்ஆசான்உள்ளனர்.மற்றும் முன்னாள் சர்வதேச சிலம்ப சம்மேளன செயலாளர். மாசிலாமணி மலேசிய சிலம்பகழக முன்னாள் தலைவர் விஸ்வலிங்கம், மகா குரு. கன்னியப்பன், சந்திரசேகர், சாண்டோ. ரத்தினம்,
இந்திரஜித்இந்தியா. அமுதா முருககனி, சண்முகபிரியா, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close