Others
கம்பம்–ஸ்ரீகாமட்சி அம்மன் திருக்கோயில் நவராத்திரி திருவிழா.

தேனி மாவட்டம் கம்பத்தில் விஸ்கர்ம சமுதாயக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீகாமட்சி அம்மன் திருக்கோயில் இன்று முதல் நாள் நவராத்திரி திருவிழா கொண்டாபடுகிறது. ஆகையால் பக்தி கோடிபெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை தலைவர்S.K.V சொக்க ராஜா , செயலாளர் M. ஜெயகுமார், பொருளார் V. சென்றாயார் மற்றும் நிர்வர்கள், உறுப்பினர்கள் ஏற்பாடு செய்தனர்.
சிறப்பு நிருபர்
நேசநேசன் ஜெ.ஹரிஹரன்