fbpx
Others

தேனி–போடியில் இ பி எஸ். ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.

தேனிமாவட்டம் 28/03/2023
போடியில் இபிஎஸ். ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
இன்று காலை சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 11ஆம் தேதி கூட்டிய அஇஅதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது இதனை தொடர்ந்து ஓபிஎஸ்  போடிநாயக்கனூர் சொந்த தொகுதியில் இபிஎஸ் ஆதரவாளர்கள் போடி நகர் செயலாளர் சேதுராமன் மற்றும் சற்குணம் தலைமையில் போடி பேருந்து நிலையம் அருகில் உள்ள புரட்சித்தலைவர்க்கு மாலை அணிவித்து, போடி முக்கிய பகுதியான தேவர் சிலை மற்றும் வள்ளுவர் சிலை அருகில்  பட்டாசு வெடித்தனர் மற்றும் இனிப்பு வழங்கினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close