fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி பயணிகள் புகார்!

ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி இருந்தது உண்மைதான் என விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

கடந்த 2018-ல் நியூசிலாந்திலிருந்து மும்பை வந்த ஏர் இந்திய விமானத்தில் மூட்டை பூச்சி உள்ளதாக பயணிகள் புகார் அளித்திருந்தனர்.

எனவே பயணிகளின் புகாரின் அடிப்படையில் ஏர் இந்திய விமான இருக்கைகள் ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வு செய்யப்பட்டதில் விமான இருக்கையில் மூட்டை பூச்சி இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close