Others

தேனிமாவட்டம் மூன்றாவது புத்தகத் திருவிழா…செய்தி

தேனிமாவட்டம் மூன்றாவது புத்தகத் திருவிழா நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் இ. ஆ. ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close