fbpx
Others

திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி— சிறப்பு செய்தி 28 / 9 / 22

திருவள்ளூர் மாவட்ட சிலம்பம் கமிட்டி கௌரவ தலைவர். பி. மாலா பிரகாஷ் மற்றும் நிர்வாகிகளுக்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் அடையாள அட்டை வழங்கி பாராட்டினார்கள். மாவட்ட நிர்வாகிகள் சார்பாக அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.தேசிய சிலம்ப துணை தலைவர் ஆர். முருகக்கனி இணை செயலாளர்எம்.ராஜா மற்றும் மாவட்ட தலைவர் எஸ் . ராஜா செயலாளர்
ஜெ.ரஜினி பொருளாளர்எம். பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் அருள். ஜெகதீசன் ஆகியோர் உடன் இருக்கின்றனர்..

Related Articles

Back to top button
Close
Close