RETamil News
கேரள மாநிலத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு!!

கேரள மாநிலம் திருவனந்தபுறம் தலைமை செயலகம் முன்பு ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க கோரி ஐயப்ப பக்தர் ஒருவர் தீக்குளித்துள்ளார் .
மேலும் தீக்குளித்த அந்த ஐயப்ப பக்தரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தீக்குளிப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செயலகம் முன்பு பாஜக மூத்த தலைவர் உண்ணாவிரதம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.















