fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

இன்று முதல்அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கிவைத்தார் – பன்வாரிலால் புரோகித்

சென்னை அருகே உள்ள திருவான்மியூரில் அமைந்துள்ள ஒரு அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. அட்சய பாத்திரம் அறக்கட்டளை சார்பிலும் , மாநகராட்சி உதவியுடனும் அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.

இதேபோல் மதியஉணவு வழங்கும் திட்டத்தையும் அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனத்திற்கு மாற்ற அமைச்சரவை பரிசீலிக்க வேண்டும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close