fbpx
Others

ஆதியோகியை தரிசிக்க75ஆயிரத்திற்கும்மேற்பட்டபக்தர்கள் குவிந்தனர்.

தொண்டாமுத்தூர் ; கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகியை தரிசிக்க,தீபாவளிபண்டிகையன்று, 75ஆயிரத்திற்கும்மேற்பட்டபக்தர்கள்குவிந்தனர்.தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, தீபாவளி பண்டிகையன்று,உறவினர்களின்வீடுகளுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் குடும்பத்துடன் சென்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையன்று, கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ளஆதியோகியைதரிசிக்க,காலைமுதலேஆயிரக்கணக்கானபக்தர்கள்குவியத்துவங்கினர்.ஆதியோகி மற்றும் ஆதியோகி முன்பு உள்ள யோகேஸ்வர லிங்கத்தையும் பக்தர்கள் வழிபட்டனர். தீபாவளி பண்டிகையன்று, காலை முதல் இரவு வரை, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆதியோகியை தரிசித்து சென்றனர்.

Related Articles

Back to top button
Close
Close