fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை…!

Modi discussion with 15 chief ministers

டெல்லி:

கொரோனா பரவரலை கட்டுப்படுத்துவது குறித்து 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா தொற்று மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 10000 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து 21 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுனர்களுடன், பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

இந் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட, 15 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு சில முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close