ஈரோடு-ஒற்றை காட்டு யானை மிதித்துலட்சுமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் சரணாலய பகுதியில், தெங்குமரஹாடா மலைக் கிராமம் அமைந்துள்ளது. மூன்று பக்கமும் அடர் வனம் சூழ மாயாற்றின் கரையில் இக்கிராமம் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களது முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்ப்பது தான் அளந்த வனப் பகுதியில்கிராமம்உள்ளதால்அவ்வப்போதுவனவிலங்குகள்கிராமத்திற்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது இந்நிலையில் நேற்று இரவு கோத்தகிரியை சேர்ந்த பாலன்இவரதுமனைவிலட்சுமிவயது54மற்றும்பலர்தெங்குமரஹாடாஅருகேஉள்ளகல்லம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது லட்சுமி மட்டும் பின்னால் மெதுவாக சென்று கொண்டு இருந்தார் மற்றஉறுப்பினர்கள் முன்னாள் சென்றனர் அப்பொழுது அந்தப் பகுதியில் உள்ள புதரில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென லட்சுமி நோக்கி ஓடி வந்து தாக்கி மிதித்தது இதில்சம்பவஇடத்திலேயே லட்சுமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார் லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர் அப்போது ஒற்றை காட்டு யானை நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாகதீப்பந்தத்தைகாட்டிஅந்தஒற்றைகாட்டுயானையைமீண்டும்வனப்பகுதிக்குள்விரட்டினர் பின்னர் வந்து பார்த்தபோது லட்சுமி உடல் நசுங்கி இருப்பது தெரியவந்தது. வனத்துறை மற்றும் காவல்துறையினரும் தகவல் தெரிவிக்கப்பட்டது பின்னர் இரவுமுழுவதும்லட்சுமியின் உடல் அங்கேயே இருந்தது .காலையில் வந்த வனத்துறையினரும் காவல்துறையினரும் லட்சுமியின் உடலை எடுப்பதற்காக சென்றனர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் லட்சுமியின் உடலை எடுக்க விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர் பொதுமக்கள் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்யானைகள்ஊருக்குள்அடிக்கடிவருவதைவனத்துறையினர்.பட்டாசுவெடித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்ஊருக்குள்குரங்குகள் அதிகமாக வருவதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.நீண்ட நாள் கோரிக்கையான கல்லம்பாளையம் பாலம் கட்டித்தரநடவடிக்கை எடுக்க வேண்டும்என மூன்று கோரிக்கைகளைவைத்தனர்அதிகாரிகள்நடவடிக்கைஎடுக்கிறோம் என உறுதி அளித்ததின் பேரில் பின்னர் லட்சுமியின் உடலை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது பின்னர் பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்