fbpx
Others

அ.ம. மு.க. வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது….

பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம. மு.க. வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது. சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளை  ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன்4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம. மு.க. வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது.. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி,பா.ஜ.க. கூட்டணியில் தேனி, திருச்சி தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4  முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வுக்கு திருச்சி, தேனி ஆகியஇரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில்போட்டியிடும் வேட்பாளர்களை, கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று அறிவிக்கிறார்.

Related Articles

Back to top button
Close
Close