fbpx
Others

தேனிமாவட்டம் வேலைவாய்ப்பு முகாம்..

வேலைவாய்ப்பு முகாம்
தேனிமாவட்டம்

வீரபாண்டியில், மாநில ஊரக / நகர வாழ்வாதார இயக்கம், தேனி மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் வீரபாண்டி அரசு கலைக்கல்லூரி சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது, இதில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் கலந்து கொண்டனர் .

Related Articles

Back to top button
Close
Close