Others
குண்டு வெடிப்பு சம்பங்களை இப்படிதான் – அண்ணாமலை
விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, ISIS தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கோவை தற்கொலை படை தாக்குதல் குண்டு வெடிப்பு சம்பவத்தை எப்படி கையாளக்கூடாது என்பதற்கு திமுக அரசின் செயல்பாடுகள் எடுத்துக்காட்டாக விளங்கியதாகவும் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டது. இதனை கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அண்ணாமலை, குண்டு வெடிப்பு சம்பவங்களை கையாள்வதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என தெரிவித்தார். இதனையடுத்து, ISIS தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கோவை தற்கொலை படை தாக்குதல் குண்டு வெடிப்பு சம்பவத்தை எப்படி கையாளக்கூடாது என்பதற்கு திமுக அரசின் செயல்பாடுகள் எடுத்துக்காட்டாக விளங்கியதாகவும் தெரிவித்தார்.