Others

தேனிமாவட்டம்–போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி–செய்தி


19/04/2023தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இந்த பேரணியை தேனி NRT.மருத்துவமணை மருத்துவரும் IMA.தமிழ்நாடு மாநில செயலாளர் R.தியாகராஜன் அவர்கள் இப்பேரணியை துவக்கி வைத்தார் இந்த பேரணி பூதிப்புரம் முதல் பங்களாமேடு வரை பேரணி சென்றது இந்த பேரணியில் தேனிமாவட்ட மருத்துவ பிரதிநிதிகள் சங்க மாவட்ட தலைவர் M.மகேஷ்குமார் செயலாளர் கோபிநாத் துணை செயலாளர் ரவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ பிரதிநிதிகள் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close