fbpx
Others

வெய்யிலின் தாக்கத்தை தீர்க்க குறைந்தவிலையில் குடிநீர்விற்க்கஇவ்அரசுமுன்வருமா..?

வெய்யிலின் தாக்கத்தை தீர்க்க அம்மா குடிநீர் வருமா… முன்புஇருந்த ஆட்சியில் அனைத்துஅரசுபேருந்துநிலையங்கள், மற்றும்ஆவின்நிலையத்திலும் குறைந்தவிலையில்அம்மாகுடிநீர் விற்பனை செய்யப்பட்டது. அதுபோல்இவ்ஆட்சியில் பெயர்மாற்றிஅரசுகுடிநீர்மிககுறைந்தவிலையில்விற்க்கஇவ்அரசுமுன்வருமா..?.அரசுபோக்குவரத்து நிலையங்களில் ஆவின் மேற்கண்ட தனியார் குடிநீர் 20₹ க்கு விற்பனைசெய்கின்றனர். பொதுமக்கள் 20₹கொடுத்து குடிநீர்பாட்டிலை வாங்க முடியாமல்சூழ்நிலைஉருவாகிறது. இக்குறைபோக்க இவ்அரசு உதவலாமே…?அம்மா குடிநீர் திட்டம் - Senpakam.org

Related Articles

Back to top button
Close
Close