Others

வி.எஸ்.பாபு M.L.A .காலமானார்….

VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது” - மருத்துவமனை நிர்வாகம் தகவல்! கொளத்துார் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., பாபு, உடல்நலக் குறைவால் மறைந்தார்.கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான ஸ்டாலினை தோற்கடித்து அரசியலில் கவனம் பெற்றவர் வி.எஸ்.பாபு. இந்நிலையில் கடந்தM.L.A செப்டம்பர் 9-ம் தேதி நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறல் காரணமாக சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ளதனியார்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுதீவிரசிகிச்சைபெற்றுவந்தார்.வி.எஸ்.பாபுவுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்ததோடு, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் இதனை மறுத்து மருத்துவனை நிர்வாகம் அவ்வப்போது வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தது. கடைசியாக செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனை தரப்பிலிருந்து வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியானது. அதன் பிறகு மருத்துவமனை தரப்பில் எந்த அறிக்கையும்சட்டசபை வெளியாகவில்லை.  இந்நிலையில்தவெகஎம்.எல்.ஏவி.எஸ்.பாபுமாரடைப்புஏற்பட்டுகிச்சைபலனின்றிஉயிரிழந்துவிட்டதாகமருத்துவமனைநிர்வாகம்அறிவித்துள்ளது.சென்னை அரசியலில் நன்கு அறியப்பட்ட வி.எஸ்.பாபு தொடக்கத்தில் திமுகவில் உறுப்பினராக இருந்து வடச் சென்னை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். 2006-ஆம் ஆண்டு திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டுவென்றஇவர்,2011சட்டப்பேரவைதேர்தலில்கொளத்தூர்தொகுதியில்தற்போதையதிமுகதலைவர்ஸ்டாலினின்வெற்றிக்குஉறுதுணையாகஇருந்ததாககூறப்படுகிறது.இதனையடுத்து வி.எஸ்.பாபு அதிமுகவில் இணைந்த நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவளித்து பின் மீண்டும் அதிமுகவில் செயல்பட்டுவந்த நிலையில் கடந்தசட்டப்பேரவைதேர்தலுக்குமுன்னர்தவெகவில்இணைந்ததுகுறிப்பிடத்தக்கது.இந்நிலையில்கொளத்தூர்தொகுதியில்அப்போதையமுதலமைச்சர்ஸ்டாலினைதோற்கடித்துபிரபலமானதோடு அவரது கை சைகையும் பிரபலமானது    கொளத்துார் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., பாபு, உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளில் எண்ணிக்கை, ஆறாக உயர்ந்துள்ளது. த.வெக., – எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 108 ஆக குறைந்துள்ளது

Related Articles

Back to top button
Close
Close