Others
தேனி–அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதியுடன் ஆலோசனைக் கூட்டம்..
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026(SIR) பணிகள் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்(சார் 2026) வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் விஜய் நெஹ்ரா. இ. ஆ. ப. அவர்கள்( இணைச்செயலாளர் சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை புதுதில்லி ) தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங். இ. ஆ. ப. அவர்கள் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதியுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது