fbpx
Others

மாவட்ட ஆட்சி தலைவர் மரு. இரா. வைத்திநாதன் ஆய்வு கொண்டார்…

கோடை விடுமுறை முடிந்து 04.06. 2026 அன்று பள்ளி திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு.தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி முத்துத் தேவன்பட்டிஊராட்சிஒன்றியநடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. இரா. வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்       தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் பகுதியில் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் மந்தைக்குளம் கண்மாய் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்ற வருவதை மாவட்ட ஆட்சி தலைவர் மரு. இரா. வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு கொண்டார்

Related Articles

Back to top button
Close
Close