Others
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இனைந்த பல்வேறு கட்சியினர்–சிறப்பு செய்தி.
இன்று 11.07.2026 அன்று நீடாமங்கலம் ஒன்றியத்தில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் மாநில குழு உறுப்பினர் தோழர் ஐ.வி.என் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இனைந்தபோது …நிகழ்ச்சியில் பங்கேற்ற தோழர்கள் :
தோழர் டி முருகையன் மாவட்ட செயலாளர்
தோழர் வி எஸ் கலியபெருமாள் மாவட்ட குழு
தோழர் பி கந்தசாமி மாவட்ட செயற்குழு
தோழர் என் ராதா மாவட்ட செயற்குழு
தோழர் காளியப்பன் ஒன்றிய பொறுப்பு செயலாளர்
தோழர் ஜான் கென்னடி மாவட்ட குழு
தோழர் அண்ணாதுரை ஒன்றிய குழு
தோழர் பி பாண்டியன் வி தோ சா ஒன்றிய குழு

