Others
மதுரை காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்க்கு….?
திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த பூ விவசாயம் விவசாயிகள், மதுரை சந்தைக்கு விற்பனைக்காக பூக்களை கொண்டு செல்லும் வழியில் காவல்துறையை சேர்ந்த காவலர் SSI ஒருவர் விவசாயிகளை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ ..