fbpx
Others

போடியில் டிட்டோ-ஜாக் சார்பாக 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

போடியில் டிட்டோ-ஜாக் சார்பாக 20 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் போடி நகரில் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக டிட்டோ -ஜாக் சார்பில் 20 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி தொடக்க கல்வித் துறைகள் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் மாலை 5 மணி அளவில்TNPTF வட்டார செயலாளர் ஆர் பாலமுருகன் தலைமையில் ஈஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது ஆசிரியர் மத்தேயு மகிமைராஜ் மற்றும் உதயகுமார் சிவாஜி ஆகியோர் கோரிக்கையை விளக்க உரையை ஆற்றினார் தொடக்க கல்வித்துறை பல ஆண்டுகளாக நிறைவேற்றாமல் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆசிரியர்கள் முழக்கமிட்டனர் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்

Related Articles

Back to top button
Close
Close