fbpx
Others

பொதுமக்களுக்கு காவல்துறை உதவுவார்களா…?

பழனி பேருந்து நிலையத்தில் பின்புறம் நுழைவாயிலில் டவுன் பஸ் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளதால் பேருந்து நிலையத்திற்கு வருகை புரியும் பொதுமக்களும் வாகனம் நிறுத்திமிடம் போல் அங்கே மற்ற வாகனங்களையும் நிறுத்தி பொதுமக்களுக்குஇடையூறுஏற்படுத்திவருகின்றனர்.போக்குவரத்து காவல்துறையினர் பலமுறை கூறியும் அதனை பொருட்படுத்தாமல் உள்ளே நிறுத்தி வருகின்றனர் பேருந்து நிலையத்தின் உள்ளே மினி பஸ் அனுமதி உண்டா ?

Related Articles

Back to top button
Close
Close