Others
பிரபல வாஸ்து சாஸ்திர ஜோதிட நிபுணர் ஆன்மிக செம்மல்ஜெகநாத அய்யங்கார் காலமானார்..
பிரபல வாஸ்து சாஸ்திர ஜோதிட நிபுணர் ஆன்மிக செம்மல் ராஜ் டீவி புகழ் ஜெகநாத அய்யங்கார் 70 பெங்களூர் மருத்துவமனையில் உடல் நலமின்றி காலமானார் மக்கள் கண்ணீர் அஞ்சலி. நீடாமங்கலதில் நண்பர்கள் மற்றும் உறவுகள் பொது மக்கள் கண்ணீர் அஞ்சலி.திருவாரூர் நீடாமங்கலம் மற்றும் அவரது சொந்த ஊர் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.