சுருளி சாரல் திருவிழா—சிறப்பு செய்தி.
சுருளி அருவி சாரல் திருவிழா தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியம் சுருளிப்பட்டி ஊராட்சியில் தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சுருளி சாரல் திருவிழா விழாவில் தலைமை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் சிறப்புரை. தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பேசுகையில் சுருளி அருவிகளில் முக்கோடி தேவர்கள் ஒன்று கூடிய இடம் எங்கே பொதுமக்கள் பாவ புண்ணியங்களுக்கு பரிகாரம் செய்வதால் பொதுமக்கள் தங்கி தெய்வ வழிபாடு செய்வதற்கு வனத்துறையிடம் அனுமதி பெற்று கட்டிடங்கள் கட்டிக் கொடுக்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை ஒன்று வைத்தார் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் சுற்றுலா தளம் மிக சிறப்பு வாய்ந்ததாக அமைய உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகைகள் மாசுபடுவதை தடுக்க மஞ்சப்பை விழிப்புணர்வு. பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை விழிப்புடன் இருக்க சைபர் க்ரைம் விழிப்புணர்வு. ஸ்டால் அமைத்து விழிப்புணர்வுகள் அமைக்கப்பட்டிருந்தது
.