fbpx
Others

நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலய–சிறப்பு செய்தி.

மே 31 நீடாமங்கலம் ஸ்ரீ எமனாம்பாள் ஆலயத்தில் மாதம் தோறும் பௌர்ணமி அன்று அன்னதானம் நடைபெறும் இன்று நடைபெற்ற அன்னதானத்தில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி MLA எஸ் காமராஜ் அவர்கள் கலந்து கொண்டார் அவர்களுக்கு நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் மகா மாரியம்மன் ஆலய நல சங்கம் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்..

Related Articles

Back to top button
Close
Close