fbpx
Others

உலக சிலம்பம் ஆசிரியர்கள்/ஆசான்கள் செயற்குழு கூட்டம்..செய்தி

உலக சிலம்பம் ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை அசோக் நகர் என். ஆர். டி. டவர் தரைத்தளத்தில் நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவர் பவர் பாண்டியன் ஆசான் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ராஜாஆசான் முன்னிலை வகித்தார். செயலாளர் முருகக் கனி ஆசான் வரவேற்றார்.கூட்டத்தில் சமீபத்தில் நடந்த இரண்டாவது பொதுக்குழு வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் சிலம்ப வளர்ச்சிக்கு அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .கூ ட்டத்தின்முடிவில் சங்கத்தின் பொருளாளர் ராஜவேலு நன்றிகூறினார்.

 

Related Articles

Back to top button
Close
Close