Others

தேனி–மஞ்சளாறு நதிக்கு மஹா கங்கா ஆரத்தி விழா–சிறப்பு செய்தி..

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன் எழுந்தருளிய மஞ்சளாறு நதிக்கு மஹா கங்கா ஆரத்தி விழா
மழைநீர் பொழிய, நதிநீர் பெருக விவசாயிம் மேன்மை அடைய நதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ளவும்,பாதுகாக்கவும்,
அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் குரு மகராஜ் ராமானந்தா சுவாமிகள் தலைமையில் மஞ்சளாறு நதிக்கு நான்காவது வருடம் மஹா கங்கா ஆரத்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது

Related Articles

Back to top button
Close
Close