fbpx
Others

தேனி போடியில் ரத்ததான முகாம்….

போடியில் தேனி சங்கமம் ரோட்டரி கிளப் மற்றும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் அரசு மருத்துவமனை அலுவலர்கள் பணியாளர்கள் மருத்துவர்கள் மற்றும் ரோட்டரி கிளப் ஆலோசகர் அழகு சாமி ஏ ஜி மதிவாணன் வேல்முருகன் மற்றும் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close