தேனி — இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி( MK) – ன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி( MK) – ன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !!! இன்று காலை 10.30 மணியளவில் தேனி பழைய பேருந்து நிலையம் நுழைவாயில் முன்பாக…….நெஞ்சை உலுக்கும் கள்ளச்சாராய சாவுகள்…கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமான அனைத்து காவல்துறை மற்றும் அதிகாரிகளையும் கைது செய்! கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை முற்றாக ஒழிக்க தமிழக அரசே தீவிர நடவடிக்கை எடு!கஞ்சாவை போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்த ஒன்றிய அரசைக் கண்டித்தும்…இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (MK) சார்பாக மாபெரும் கண்டன UCPI C (MK) ஆர்ப்பாட்டம்……தோழர் R. வெள்ளைப்பாண்டியன் தேனி தாலுகா செயலாளர் தலைமையில் ,தோழர் த.வீரையா மாவட்ட செயற்குழுதோழர் R.வெங்கடேசன் மாவட்டக்குழு இவர்கள் முன்னிலையில்,தோழர் கோ.விசாகன் மாநில துணைச்செயலாளர்தோழர் வே.பெத்தாட்சி ஆசாத் மாவட்டச் செயலாளர்தோழர் E.M.S.அபுதாகிர் மாநில பொறுப்பாளர், UIYF சிறப்புரையாற்ற,ப.செல்லன் மாவட்ட துணைச் செயலாளர்,S.போத்திராஜ் மாவட்ட துணைச் செயலாளர்,V.லட்சுமி விசாகன் மாவட்ட துணைச் செயலாளர், வீ.முல்லைமுருகன் மாவட்ட பொருளாளர்,S.ராஜேந்திரன் கடமலை-மயிலை ஒன்றியச் செயலாளர்,M.சுப்பிரமணி உத்தமபாளையம்ஒன்றியச்செயலாளர்,K.M.பரமசிவம்ஆண்டிபட்டிஒன்றியச்செயலாளர்,S.ராஜா போடி நகரச் செயலாளர்,வீ.கோவிந்தராஜ் போடி ஒன்றியச் செயலாளர்,M.துரைக்கண்ணன் பெரியகுளம் தாலுகா செயலாளர், இவர்கள் பங்கேற்க…… இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிகழ்ச்சி…..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.