fbpx
Others

 தேனி– அரசாங்க வேலை வாங்கி தருவதாக கூறி 12 லட்சம்மோசடி….?

அரசாங்கவேலைவாங்கி தருவதாக கூறி 12 லட்சம் மோசடி. தேனி பாரஸ்ட் ரோடு 1 வது தெருவை சேர்ந்த 36 வயதான முருகன், மற்றும் ஆண்டிபட்டியை சேர்ந்த கணேசன், மற்றும் டெபோரல் மோசடி செய்துள்ளார்கள்.இதுகுறித்து போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close